நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதார சேவைகள், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 15.04.2025 அன்று மாலை 5:00 மணிக்குள் அலுவலகத்தை அடைய வேண்டும்.
நிறுவனம் | Nilgiris DHS New Recruitment 2025 |
வகை | TN Govt Jobs |
காலியிடங்கள் | 22 |
வேலை இடம் | Ooty |
ஆரம்ப தேதி | 24.03.2025 |
இறுதி தேதி | 15.04.2025 |
நீலகிரி DHS புதிய ஆட்சேர்ப்பு 2025! 20+ காலியிடங்கள் ! சம்பளம்: Rs.20,000/-
அமைப்பின் பெயர்:
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Staff Nurse
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்: Rs. 18000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Nursing (or) DGNM by Nursing Council of India established under the Nursing Council of India
பதவியின் பெயர்: Lab Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs. 13000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: DMLT from recognized University / Institution
பதவியின் பெயர்: ANM
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1
சம்பளம்: Rs. 14000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Certified Auxiliary Nurse Midwife (ANM) course from a recognized institute
பதவியின் பெயர்: Counsellor
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs. 18000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master/Bachelor degree in Social work/Public Administration/psychology / sociology
பதவியின் பெயர்: Radiographer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 13,300/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BSc/Diploma in Radiographer course
இரயில்வே RRB ALP வேலைவாய்ப்பு 2025! 9900 பதவிகள்! கல்வி தகுதி: 10th / ITI
பதவியின் பெயர்: Audiologist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor degree in Audiology and Speech Language Pathology/BSc Speech and hearing from RCI recognized Institute
வயது வரம்பு: தமிழ்நாடு அரசின் விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
நீலகிரி மாவட்டம்
நீலகிரி DHS விண்ணப்பிக்கும் முறை:
DHS நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
நீலகிரி மாவட்டம்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24/03/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 15/04/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
நீலகிரி DHS விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
SKSPREAD குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Nilgiris DHS New Recruitment 2025 | Notification |
Recruitment from District Health Society, The Nilgiris District | Official Website |