தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருத்துத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் 43 பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருத்துத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் 43 பணியிடங்கள் அறிவிப்பு !

நீலகிரி மாவட்ட மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருத்துத்துறை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் அடிப்படையில் 43 பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தினசரி அரசாங்க வேலை அறிவிப்புகளுக்கு எங்கள் தளத்தை தவறாமல் பார்க்கவும் மற்றும் எங்கள் டெலிகிராம் சேனலில் சேரவும். மேலும் இந்த தமிழக அரசு பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், வேட்பாளர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளை முதலில் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Ayush Medical Officer – 3

Dispenser – 11

Multipurpose Hospital Worker – 16

Data Entry Operator – 2

Optometrist – 1

Dental Technician – 1

Vaccine Cold Chain Manager – 1

Audiologist – 2

Security Guard – 1

OT Assistant – 2

Audiometrician – 1

Speech Therapist – 1

Multipurpose Health Worker – 1

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 43

Rs.6,500 முதல் Rs.34,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் 8th, B.Sc, BHMS, BSMS, D.Pharm, Diploma, ITI போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நீலகிரி – தமிழ்நாடு

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024 ! 2006 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க அதிகாரபூர்வ லிங்க் உள்ளே !

District Health Officer,

No.38 Jail Hill Road,

Near CT Scan,

Udhagamadalam – 643001.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.07.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 14.08.2024

பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *