மாவட்ட ஆரம்ப தலையீடு மையம் சார்பில் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Occupational Therapist , Social Worker , Special Educator for Behavioral Therapy போன்ற பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/Master degree in Occupational Therapy from a recognized university யில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social Work (MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை (Special Educator for Behavioural Therapy )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University யில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
நீலகிரி மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025! DEIC திட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம்!
விண்ணப்பிக்கும் முறை:
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயற்செயலாளர்
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட சுகாதார அலுவலகம்
38 , ஜெயில் ஹில் ரோடு
உதக மண்டலம், நீலகிரி மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 23.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தஞ்சாவூர் அரசு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelors degree
தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,14,790 | Manager பதவிகள் அறிவிப்பு
SSLC படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2025! Havildar பணியிடங்கள்! சம்பளம்: Rs.79000/-
சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
BEL நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.82,000/-