தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை கீழ் செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Quality Manager பணியிடங்களை நிரப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த பணிக்கு மாதம் Rs.60,000 சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் பற்றி காண்போம்.
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Quality Manager (மேலாண்மை அலுவலர்)
சம்பளம் :
மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு மாதம் Rs.60,000 சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Quality Manager பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Master’s degree in Public Health / Hospital Administration / Health Management போன்ற ஏதேனும் ஒருதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஊட்டி – நீலகிரி
தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் 18 அறங்காவலர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
முதல்வர்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
ஊட்டி,
நீலகிரி – 643001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 18.06.2024
தேர்ந்தெடுக்கும் முறை ;
நேர்காணல் மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.