NIOT ஆட்சேர்ப்பு 2024NIOT ஆட்சேர்ப்பு 2024

NIOT ஆட்சேர்ப்பு 2024. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) என்பது இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். மேலும் NIOT சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயது வரம்பு ஆகியவற்றை காண்போம்.

NIOT ஆட்சேர்ப்பு 2024

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT)

மத்திய அரசு வேலை

Deputation (பிரதிநிதித்துவம்) :

Senior Manager

Administrative Officer

Assistant Manager (AM)

Direct Recruitment (நேரடி ஆட்சேர்ப்பு)

Junior Executive

Rs.25,500 முதல் Rs.209200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Deputation பணிகளுக்கு மத்திய அரசு / மாநிலத்தின் கீழ் உள்ள அரசு அதிகாரிகள் /பொதுத்துறை/தன்னாட்சி பெற்ற அமைப்புகள் போன்றவற்றில் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

Junior Executive பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Manager, Administrative Officer, Assistant Manager (AM) பணிகளுக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Executive பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

Deputation பணிகளுக்கு குறிப்பிடப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பம் சரியான சேனல் மூலம் அனுப்பப்படும்.

Junior Executive பணிக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

FOR DEPUTATION:

LAST DATE FOR RECEIPT OF HARD COPY OF APPLICATIONS

NON-REMOTE LOCALITIES : 25/03/2024.

REMOTE LOCALITIES : 01/04/2024.

FOR DIRECT RECRUITMENT:

LAST DATE FOR ONLINE APPLICATIONS (JUNIOR EXECUTIVE): 25/03/2024

FOR DEPUTATION:

Personal interaction,

Interview.

DIRECT RECRUITMENT:

Written test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
JUNIOR EXECUTIVE விண்ணப்பிக்கAPPLY ONLINE
SENIOR MANAGER விண்ணப்பிக்கAPPLICATION FORM
ASSISTANT MANAGER விண்ணப்பிக்கAPPLICATION FORM
ADMINISTRATIVE OFFICER விண்ணப்பிக்கAPPLICATION FORM

விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு / எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *