Home » வேலைவாய்ப்பு » தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:  Rs.2,50,000 வரை!

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:  Rs.2,50,000 வரை!

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:  Rs.2,50,000 வரை!

NIRDPR தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பில்  அறிவிக்கப்பட்ட 11 உதவிப் பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 11

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.1,20,000 முதல் அதிகபட்சம் ரூ.2,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: வளர்ச்சித் திட்டமிடல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், பொருளாதாரம் அல்லது கிராமப்புற மேம்பாடு, பொது நிதி போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறையில் பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதிலிருந்து அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஹைதராபாத்

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய போட்டோ, கையொப்பங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 29.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2025

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

பொது/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.300/-  

SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

எழுத்துத் தேர்வு மற்றும்/அல்லது நேர்காணலின் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top