Home » வேலைவாய்ப்பு » NIT திருச்சியில் நூலகர் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply செய்யுங்கள்!

NIT திருச்சியில் நூலகர் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply செய்யுங்கள்!

NIT திருச்சியில் நூலகர் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply செய்யுங்கள்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் NIT திருச்சியில் நூலகர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் தற்போது காலியாக இருக்கும் Library Interns பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT)

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08

உதவித்தொகை: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.18,564 வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 26 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: Masters in Library & Information Science (M.L.I.Sc) or equivalent with first class from an affiliated University/Institute.

திருச்சி – தமிழ்நாடு

NIT திருச்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி – பிப்ரவரி 12, 2025

நேரம் – 9 AM

இடம் – திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அலுவலகம்.

10 வது மதிப்பெண் சான்றிதழ்

+2/HSC மதிப்பெண் சான்றிதழ்

பட்டத்தின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்

பட்ட படிப்பு சான்றிதழ்கள்

சமூகச் சான்றிதழ்

அனுபவச் சான்றிதழ்

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28.01.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். nit trichy recruitment 2025 – 08 library interns

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top