NITTTR வேலைவாய்ப்பு 2024. தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது ஆசிரியப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
NITTTR வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
இணைப் பேராசிரியர் கிராமப்புற & தொழில்முனைவு மேம்பாடு – 1
(ASSOCIATE PROFESSOR Rural & Entrepreneurship Development)
இணைப் பேராசிரியர் கணிதம் – 1
(ASSOCIATE PROFESSOR Mathematics)
கல்வித்தகுதி:
சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் முனைவர் பட்டம் (PhD) பெற்றிருக்கவேண்டும்
அனுபவம்:
8 ஆண்டுகள் ஆசிரியப்பணி அல்லது ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
RPF ஆட்சேர்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், 4660 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம்:
ரூ.1,31,400 – 2,04,700/-
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்ப படிவத்தினை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்,
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சிமற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR),
தரமணி,
சென்னை – 600 113
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 24.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 25.03.2024
தபால் அனுப்ப கடைசி நாள் – 08.04.2024
தேர்ந்த்தடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணலும் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.