Home » வேலைவாய்ப்பு » தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-

தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-

தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-

NJMC தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள நிறுவன செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகம் லிமிடெட் (NJMC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.55,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate from ICSI and Company Secretary, eligible to be appointed as Company Secretary under CS Act 1980.

ii) At least 3 years of work experience in a Government/Semi Government / Government /Private reputed company or associated with a reputed CS firm.

தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகம் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

[email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.02.2025

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top