Home » வேலைவாய்ப்பு » NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-

NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-

NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-

ஒரு முதன்மையான நவரத்தின பொதுத்துறை நிறுவனமான NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Rs.38,000/- சம்பளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள Junior Engineer பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NLC India Limited (NLCIL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08

சம்பளம்: Rs.38,000/-

கல்வி தகுதி: Full time/Part time degree in B.Sc. Chemistry / Applied chemistry

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.38,000/-

கல்வி தகுதி: Full time/Part time degree in B.Sc. Microbiology/ Biotechnology

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.38,000/-

கல்வி தகுதி: Full time/Part time Diploma in Mechanical/ Production/ Manufacturing Engineering (Desirable – NDT Level 2 certification)

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.38,000/-

கல்வி தகுதி: Full time/Part time Diploma in Civil Engineering

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST/OBC (கிரீமி லேயர் அல்லாத)/ EWS மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தளர்வுகள் இந்திய அரசாங்கத்தின்படி வழிகாட்டுதல்கள் படி இருக்கும்.

NLC இந்தியா லிமிடெட் நெய்வேலி R & D மையம், தமிழ்நாடு

NLC India Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தின் ஆன்லைன் பதிவு திறப்பு – தேதி & நேரம்: 11/12/2024

விண்ணப்பத்தின் ஆன்லைன் பதிவு முடிவடைகிற தேதி & நேரம்: 30/12/2024

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி & நேரம்: 30/12/2024

விண்ணப்பதாரர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏற்கனவே பதிவு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம் செலுத்தியவர்களுக்கு – தேதி & நேரம்: 31/12/2024

Shortlisting

Written Test

Interview

UR / EWS / OBC (NCL) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.595 /-

SC /ST / PwBD/ Ex-servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.295 /-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top