NLC நெய்வேலி Executive வேலைவாய்ப்பு 2024 ! 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ரூ.1,00,000 வரை மாத சம்பளம் !NLC நெய்வேலி Executive வேலைவாய்ப்பு 2024 ! 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ரூ.1,00,000 வரை மாத சம்பளம் !

NLC நெய்வேலி Executive வேலைவாய்ப்பு 2024. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் Executive பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 29.04.2024 முதல் 20.05.2024 வரை விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது மற்றும் பிற தகவல்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு :

Executive,

Operation – 24.

Maintenance – 12

Rs.70,000 முதல் Rs.1,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor Degree in Civil / Chemical / C&I / E&I / ECE/ Electrical / EEE / Mechanical Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி SC / ST / OBC (Non-creamy layer) / EWS / PwBD (degree of disability 40% & above) & Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் JRF மற்றும் Young Professional-II பணியிடங்கள் 

நெய்வேலி – தமிழ்நாடு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Executive பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 20.05.2024.

Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ₹ 854/-

SC /ST / Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ₹354/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *