NLC India Limited வேலைவாய்ப்பு 2024NLC India Limited வேலைவாய்ப்பு 2024

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் NLC India Limited வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் துணை நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரத்தை காண்போம்.

நிறுவனம்NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை04
வேலை இடம்கடலூர்
தொடக்க நாள்02.07.2024
கடைசி நாள்31.07.2024
என்எல்சி வேலைகள் 2024

NLC India Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Deputy Executive Engineer (Safety)

Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor degree in Mechanical Engineering / Mechanical & Production Engineering / Electrical Engineering/ Electrical & Electronics Engineering/ Power Engineering/Civil Engineering/ Civil & Structural Engineering/Chemical Engineering. அல்லது Diploma in Industrial Safety துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

UR – 32 ஆண்டுகள்

OBC – 35 ஆண்டுகள்

SC / ST – 37 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !

கடலூர் – தமிழ்நாடு

NLC India Limited சார்பில் அறிவிக்கப்பட்ட Deputy Executive Engineer (Safety) பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 02/07/2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31/07/2024

Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs .854/-

SC /ST / Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.354/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *