இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் தொழில்பழகுநர் சட்டத்தின் அடிப்படையில் 803 அப்ரண்டிஸ் பதவிகளை நிரப்புவதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. nlc recruitment 2024 notification
என்எல்சி இந்தியா நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
என்எல்சி இந்தியா நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Medical Lab Technician (Pathology) – 04
Fitter – 125
Turner – 50
Mechanic (Motor Vehicle) – 122
Electrician – 172
Wireman -124
Mechanic (Diesel) – 10
Mechanic (Tractor) – 05
Carpenter – 05
Plumber – 05
Stenographer – 20
Welder -122
COPA (Computer Operator And Programming Assistant) – 39
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை – 803
சம்பளம் :
Medical Lab Technician (Pathology) பதவிகளுக்கு முதல் 12 மாதங்களுக்கு Rs. 8,766/- வழங்கப்படும், அதன் பிறகு Rs. 10,019/- வரை மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மற்ற அனைத்து பதவிகளுக்கும் மாதம் Rs.10,019/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Medical Lab Technician (Pathology) பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12th Std. (HSc) Pass (Biology/Science Group) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்ற அனைத்து பணிகளுக்கும் ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
மேலும் இதற்க்கு முன் இந்த தொழிற்பயிற்சியை பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்ச்சியிலிருப்போர் மீண்டும் பயிற்சியில் சேர தகுதியில்லை.
பணியமர்த்தப்படும் இடம் :
நெய்வேலி – தமிழ்நாடு
டாடா ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! TIFR கிளார்க் பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட அப்ரண்டிஸ் பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ONLINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பபடிவத்தினை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். அத்துடன் சுயகையொப்பமிட்ட விண்ணப்பபடிவத்தினை இணைக்கப்பட வேண்டிய நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் பொது மேம்பாட்டு மையம்
வட்டம் – 20
என்எல்சி இந்தியா நிறுவனம்
நெய்வேலி – 607803
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான ஆரம்ப தேதி : 24.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி : 06.11.2024
தேர்வு செய்யும் முறை :
Merit List
Certificate Verification
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
பயிற்ச்சி தேர்வு குறித்தான தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.