NMDC ஆட்சேர்ப்பு 2024NMDC ஆட்சேர்ப்பு 2024

NMDC ஆட்சேர்ப்பு 2024. தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம் என்பது இரும்பு தாது, தாமிரம், ராக் பாஸ்பேட், சுண்ணாம்பு, டோலமைட், ஜிப்சம், பெண்டோனைட், மேக்னசைட், வைரம், டின், டங்ஸ்டன், கிராஃபைட், நிலக்கரி போன்றவற்றை ஆராய்வதில் ஈடுபட்டுள்ள இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். அதன் படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம் – NMDC.

தலைவர் – என்எம்டிசி சிஎஸ்ஆர் அறக்கட்டளை (Head – NMDC CSR Foundation)

திட்ட மேலாளர்(Project Manager)

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி (Monitoring and Evaluation Officer)

அலுவலக மேலாளர் (Office Manager)

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Coordinators)

தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinators)

தலைவர் – என்எம்டிசி சிஎஸ்ஆர் அறக்கட்டளை (Head – NMDC CSR Foundation) – 01.

திட்ட மேலாளர்(Project Manager) – 01.

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி (Monitoring and Evaluation Officer) – 01.

அலுவலக மேலாளர் (Office Manager) – 01.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Coordinators) – 07.

தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinators) – 05.

தலைவர் –

பொறியியல் / மருத்துவ பட்டதாரி / பட்டயப்படிப்புகணக்காளர் / செலவு கணக்காளர் / வர்த்தகத்தில் முதுகலை பட்டதாரி /மனிதநேயம் / அறிவியல் / மேம்பாட்டு மேலாண்மை/ கிராமப்புறம்மேலாண்மை / ஊரக வளர்ச்சி/ கார்ப்பரேட் சமூகம் பொறுப்பு/ எம்பிஏ / எம்எஸ்டபிள்யூ சமூகம்/ கிராமப்புறம் வளர்ச்சி சிறப்பு போன்ற துறையில் விண்ணப்பிக்க ஏற்றவாறு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக மேலாளர் (Office Manager), மற்றும் அனைத்தும்

ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தலைவர் – என்எம்டிசி சிஎஸ்ஆர் அறக்கட்டளை (Head – NMDC CSR Foundation) – Rs. 2,00000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

திட்ட மேலாளர்(Project Manager) – Rs. 1,00000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி (Monitoring and Evaluation Officer) – Rs 75,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அலுவலக மேலாளர் (Office Manager) – Rs 50,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Coordinators) – Rs 50,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinators) – Rs. 25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசில் CLERK வேலைவாய்ப்பு 2024 ! SSLC படித்திருந்தால் போதும் !

தலைவர் – என்எம்டிசி சிஎஸ்ஆர் அறக்கட்டளை (Head – NMDC CSR Foundation) – அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

திட்ட மேலாளர்(Project Manager) – அதிகபட்சமாக 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி (Monitoring and Evaluation Officer) – அதிகபட்சமாக 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அலுவலக மேலாளர் (Office Manager) – அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Coordinators) – அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinators) – அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST – 5 ஆண்டுகள்.

OBC – 3 ஆண்டுகள்.

PwBD / முன்னாள் படைவீரர்களுக்கு GOI வழிகாட்டுதல்களின்படி வயது தளர்வு பொருந்தும்.

11.01.2024 முதல் 31.01.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

தேர்வு முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *