தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NMDC 153 Junior Officer பணியிடம் அறிவிப்பு !தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NMDC 153 Junior Officer பணியிடம் அறிவிப்பு !

NMDC சார்பில் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 153 Junior Officer பதவிகளை நிரப்படுவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் பதவிகள் தொடர்பான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. nmdc recruitment 2024 notification

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC )

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Junior Officer – 153

Rs.37,000 முதல் Rs.1,30,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட இன்ஜினியரிங் துறையில் பட்டம் மற்றும் M.Sc./ M.Sc. (Tech.)/ M.Tech in Geology / M.Sc. (Chemistry) / Diploma போன்ற தொடர்ப்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwDs/Ex. Servicemen – As per Govt. Guidelines

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC ) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ NMDC இணையதளம் வழியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 21.10.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 10.11.2024

Online Test(Computer Based Test)

Supervisory Skill Test

ST/SC/Ex-s/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.250/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *