NMDC வேலைவாய்ப்பு 2024. இது இரும்புத் தாது, தாமிரம், ராக் பாஸ்பேட், சுண்ணாம்பு, டோலமைட், ஜிப்சம், பெண்டோனைட், மேக்னசைட், வைரம், டின், டங்ஸ்டன், கிராஃபைட், நிலக்கரி போன்றவற்றை ஆராய்வதில் ஈடுபட்டுள்ள இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். மேலும் இங்கு அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
NMDC வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC)
காலிப்பணியிடங்களின் பெயர் :
மெக்கானிக் டீசல் (Mechanic Diesel)
ஃபிட்டர் (Fitter)
எலக்ட்ரீஷியன் (Electrician)
வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) (Welder (Gas & Electrical)
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) (Mechanic (Motor Vehicle)
மெஷினிஸ்ட் (Machinist)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மெக்கானிக் டீசல் (Mechanic Diesel) – 25.
ஃபிட்டர் (Fitter) – 20.
எலக்ட்ரீஷியன் (Electrician) – 30.
வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) (Welder (Gas & Electrical) – 20.
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) (Mechanic (Motor Vehicle) – 20.
மெஷினிஸ்ட் (Machinist) – 05.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ITI (NCVT) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி :
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 32 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம் :
விண்ணப்பதாரர்களின் மாத சம்பளமானது பேச்சுவார்த்தைக்குட்பட்டது.
விண்ணப்பிக்கும் முறை :
நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணலின் போது தேவையான சான்றிதழ்களின் நகல்களை எடுத்துச்செல்ல வேண்டும். nmdc recruitment 2024 notification in engineers diploma iti feb 01.
நேர்காணலுக்காண தேதி :
மெக்கானிக் டீசல் (Mechanic Diesel) – 22.02.2024.
ஃபிட்டர் (Fitter) – 23.02.2024.
எலக்ட்ரீஷியன் (Electrician) – 24.02.2024.
வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) (Welder (Gas & Electrical) – 25.02.2024.
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) (Mechanic (Motor Vehicle) – 26.02.2024.
மெஷினிஸ்ட் (Machinist) – 26.02.2024.
நேர்காணல் நடைபெறும் இடம் :
பயிற்சி நிறுவனம்,
BIOM,
பச்சேலி வளாகம்,
தண்டேவாடா – 494553.
குறிப்பு :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.