தமிழகத்தில் 2500 சதுர அடி நிலத்தில் 3500 சதுரடி வீடு கட்ட அனுமதி தேவையில்லை என ஏற்கனவே முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை போல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்களில் 8 சமயலறைகளுக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை எனவும், இதனால் காரணமாக யாரும் விதிகளை மீற கூடாது கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
3500 சதுரடி வீடு கட்ட அனுமதி தேவையில்லை
வணிகக்கட்டிடங்கள் :
தொடர்ந்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் முத்துச்சாமி, நகர் ஊரமைப்பு இயக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் பொதுமக்களுக்கு எளிதான சேவை வழங்க தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை – சுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு !
300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கு கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தால் ஈரோட்டில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். மேலும் திருவண்ணாமலை மற்றும் மதுரையில் பெட்ரோல் விற்பனை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
தலைவர் விஜய்யிடம் இருந்து கழக நிர்வாகிகளுக்கு பறந்த கோரிக்கை
இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு
விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு