இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு - யாருக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியுமா ?இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு - யாருக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியுமா ?

தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு இரண்டு விஞ்ஞானிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Nobel Prize in Physics 2024 awarded to John Hopfield – Geoffrey Hinton

சர்வதேச அளவில் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் தற்போது நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. Nobel Prize 2024

அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படியில் நேற்று இரண்டு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு இரண்டு விஞ்ஞானிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Nobel Prize in Physics 2024

அந்த வகையில் மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *