Home » வேலைவாய்ப்பு » NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 1765 காலியிடங்கள் அறிவிப்பு!

NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 1765 காலியிடங்கள் அறிவிப்பு!

NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 1765 காலியிடங்கள் அறிவிப்பு!

கோல் இந்தியா லிமிடெட்டின் கீழ் இயங்கி வரும் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக இருக்கும் 1765 பயிற்சியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Northern Coalfields Limited (NCL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

மின் பொறியியல் இளங்கலை – 73

இயந்திர பொறியியல் இளங்கலை – 77

கணினி அறிவியல் இளங்கலை – 2

சுரங்கப் பொறியியல் இளங்கலை – 75

காலியிடங்கள் எண்ணிக்கை: 227

சம்பளம்: மாதம் ரூ.9000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18க்கு மேல் அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சுரங்கப் பொறியியலில் டிப்ளமோ – 125

இயந்திரப் பொறியியலில் பட்டயப் படிப்பு – 136

மின் பொறியியலில் பட்டயப் படிப்பு – 136

மின்னணு பொறியியல் பட்டயப் படிப்பு- 2

சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ- 78

பின்-அலுவலக மேலாண்மை (நிதி & கணக்கியல்) – 40

நவீன அலுவலக மேலாண்மை மற்றும் செயலக நடைமுறைகளில் டிப்ளமோ – 80

காலியிடங்கள் எண்ணிக்கை: 597

சம்பளம்: மாதம் ரூ. 8000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18க்கு மேல் அதிகபட்சம் 26 கீழ் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எலக்ட்ரீசியன் – 319

ஃபிட்டர் – 455

டர்னர் – 33

இயந்திரவியலாளர் – 6

எலக்ட்ரீசியன் (ஆட்டோ) – 4

காலியிடங்கள் எண்ணிக்கை: 941

வயது வரம்பு:விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18க்கு மேல் அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 1765

1 வருட ITI சான்றிதழ் வைத்திருப்பவர்கள்: ரூ. 7700/-

2 வருட ITI சான்றிதழ் வைத்திருப்பவர்கள்: ரூ. 8050/-

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

NCL வலைத்தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தற்காலிக தேதி: 24 பிப்ரவரி 2025

வலைத்தளத்தில் விரிவான அறிவிப்பை வெளியிடுவதற்கான தற்காலிக தேதி: 20 பிப்ரவரி 2025

தகுதிப் பட்டியல்

ஆவண சரிபார்ப்பு

மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top