நாம் வாழும் பூமியின் கடைசி நாடு: பொதுவாக பூமி உருண்டை வடிவம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த அழகான பூமியின் ஒவ்வொரு மூலையிலும் ஒன்று அல்லது இரண்டு நாடுகள் அமைந்துள்ளது. மேலும் இந்த உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார நாடுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்த பூமியின் கடைசி நாடு எது என்று தெரியுமா? அது எந்த நாடு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. அது வேறு எந்த நாடும் இல்லை. நார்வே தான் இந்த நாட்டின் கடைசி நாடாகும்.
நாம் வாழும் பூமியின் கடைசி நாடு
பூமி தனது அச்சில் சுழலும் வட துருவத்திற்கு அருகில் தான் இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாடு மிகவும் அழகான நாடாகும். இந்த நாட்டில் இரவு என்பது இல்லை. வடக்கு நோர்வேயில் இருக்கும் ஹேவர்ஃபெஸ்ட் நகரில், சூரியன் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே மறைந்து காணப்பட்டு வருகிறது.
தெளிவாக சொல்ல போனால், இங்கு 40 நிமிடங்கள் மட்டுமே இருட்டாக இருக்கும், மீதமுள்ள 23 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்த நகரம் ஒளியால் நிறைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டிற்கு நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு