மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் பணி 2024 ! NPC யில் காலியிடங்கள் அறிவிப்பு !மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் பணி 2024 ! NPC யில் காலியிடங்கள் அறிவிப்பு !

தேசிய உற்பத்தி கவுன்சில் (NPC) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் பணி 2024 அறிவிப்பின் மூலம் TeleCaller மற்றும் Call Centre
Supervisorr பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. National Productivity Council

தேசிய உற்பத்தி கவுன்சில் (NPC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

TeleCaller (டெலிகாலர்) – 03

Call Centre Supervisorr (அழைப்பு மையம் மேற்பார்வையாளர்) – 01

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 04

TeleCaller பணிக்கு Rs.28,000 முதல் Rs.30,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்

Call Centre Supervisorr பணிக்கு Rs.31,000 முதல் Rs.35,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் முழு நேர Degree மற்றும் Master Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் MS Excel மற்றும் பிற MS Office பயன்பாடுகள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும். npc india recruitment 2024

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

IE Group, HQ, New Delhi

RITES லிமிடெட் நிறுவனத்தில் 60 Assistant காலியிடங்கள் 2024 ! தேர்வு கிடையாது – நேர்காணல் மட்டுமே !

மத்திய அரசு தேசிய உற்பத்தி கவுன்சில் (NPC) மூலம் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் சமீபத்திய புகைப்படத்துடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணபய்துகொள்ளலாம்.

edadmin@npcindia.gov.in

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 12.11.2024

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 29.11.2024

Shortlisting

Interview

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

எந்த காரணமும் கூறாமல்எந்த நேரத்திலும் இந்த விளம்பரத்தை ரத்து செய்ய அல்லது திரும்பப் பெற NPC க்கு உரிமை உள்ளது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *