NPC சார்பில் தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி காலியாக உள்ள டெலிகாலர் மற்றும் அழைப்பு மையம் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி முலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தேசிய உற்பத்தி கவுன்சில்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
TeleCaller ( டெலிகாலர்) – 03
Call Centre Supervisor (அழைப்பு மையம் மேற்பார்வையாளர்) – 01
சம்பளம் :
Rs.28,000 முதல் Rs. 35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
IE Group, HQ, New Delhi
இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! IIPM FACULTY பதவியிடம் – Rs.2,11,800 வரை மாத சம்பளம் !
NPC வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
தேசிய உற்பத்தி கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
edadmin@npcindia.gov.in
DPIIT ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கு விண்ணப்பக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.10.2024
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 08/11/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட
தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
MS Excel மற்றும் MS Office இல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் NPC யால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உரிமை உள்ளது.
இந்த விளம்பரத்தை எந்த காரணமும் கூறாமல் ரத்து செய்ய அல்லது திரும்பப் பெற NPC க்கு உரிமை உள்ளது.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! IIPM FACULTY பதவியிடம்
AIASL அமிர்தசரஸ் விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 ! 107 பணியிடம்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் JSA ஆட்சேர்ப்பு 2024
ஆதார் துறையில் தொழில்நுட்ப ஆலோசகர் காலியிடம் அறிவிப்பு
பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை: அற்புதமான வாய்ப்பு