தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 ! NPC யில் 31,000 சம்பளத்தில் காலியிடங்கள் அறிவிப்பு !தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 ! NPC யில் 31,000 சம்பளத்தில் காலியிடங்கள் அறிவிப்பு !

NPC சார்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தில் தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை பற்றிய தகவல்களும் முறையே கீழே தெளிவாக பகிரப்பட்டுள்ளது.

நிறுவனம்தேசிய உற்பத்தி கவுன்சில்
வேலை பிரிவுமத்திய அரசு வேலை 2024
வேலை வகைAccount Executive
காலியிடங்களின் எண்ணிக்கை02
விளம்பர எண்NPC/Admin/60/SEPT/2024
தொடக்க தேதி05.09.2024
கடைசி தேதி16.09.2024
தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024

வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Account Executive

Rs.31,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து M.Com / MBA Finance துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசாங்க விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

புது டெல்லி – இந்தியா

National Productivity Council NPC சார்பில் அறிவிக்கப்பட்ட தேசிய உற்பத்தி கவுன்சில் கணக்கு நிர்வாகி ஆட்சேர்ப்பு Account Executive பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களின் சுய-சான்றளிக்கப்பட்ட நகலுடன் இணைத்து E- Mail மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCEயில் தமிழ்நாடு அரசு டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு !

ed-admin@npcindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவ்ரியின் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

E- Mail மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.09.2024

E- Mail மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 16.09.2024

shortlisted,

interview,

personal discussion போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

NPCக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் ஒப்பந்தத்தை நிறுத்த முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளது.

அத்துடன் வேட்பாளர்கள் ஆதாரமாக அசல் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல்/தனிப்பட்ட விவாதத்திற்கு அழைக்கப்படுவார்கள்

மேலும் காரணம் எதுவாக இருந்தாலும் இந்த விளம்பரத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்ய அல்லது திரும்பப் பெற NPC க்கு முழு உரிமை உள்ளது

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
வேலைவாய்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2024

70 காலியிடங்கள் அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2024

TNSRLM மதுரை மாவட்டத்தில் மாதம் 35,000 சம்பளம்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், மாதம் 50,000 சம்பளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *