NPCC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.20,250 முதல் Rs. 33,750 வரை !NPCC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.20,250 முதல் Rs. 33,750 வரை !

NPCC ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனம் லிமிடெட் (NPCC) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

National Projects Construction Corporation Limited (NPCC)

மத்திய அரசு வேலை

Site Engineer (Civil)

Assistant (Office Support)

Rs.20,250 முதல் Rs. 33,750 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Site Engineer (Civil) மற்றும் Assistant (Office Support) பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate மற்றும் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST/OBC (NCL)/ முன்னாள் ராணுவத்தினர்/ (PwBD) விண்ணப்பதாரர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் தளர்வுகள் அரசாங்கத்தின் விதிகளின் படி பொருந்தும்.

மகாராஷ்டிரா,

குஜராத்

தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனம் லிமிடெட் (NPCC) சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.28,000 மாத சம்பளத்தில் Research Associate பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணலில் கலந்து கொள்ள உடனே விண்ணப்பியுங்கள் !

The Zonal Manager, NPCC Limited, Western Zone,

15, First Floor, Hemapark Society, Gurukul Road,

Near Subhash Chowk,

Memnagar, Ahemedabad-380052.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 05.04.2024.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 29.04.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *