
தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPS அறக்கட்டளை) ஒப்பந்த அடிப்படையில் நிர்வாக மற்றும் மூத்த நிர்வாக பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள வேட்பாளர்கள் NPS அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025 க்கு தங்கள் விண்ணப்பங்களை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம். NPS Trust Executive Recruitment 2025 Notification Out
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Executive (Exits and Withdrawals )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: CA (Intermediate) from ICAI / MBA / PDGM / M.Com from AICTE/UGC affiliated institute
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Executive (Grievances)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: MBA / PDGM / M.Com from AICTE/UGC affiliated institute
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Executive (Legal Matters)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s degree in Law from a UGC/Bar Council recognized university
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மேலும் தகுதிகள் மற்றும் அனுபவத்தை விவரிக்கும் ஒரு சுருக்கமான சுயவிவரம் (3 பக்கங்களுக்கு மிகாமல்) விண்ணப்பத்துடன் விண்ணப்பங்களை சாதாரண/விரைவு அஞ்சல் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலைவாய்ப்பு 2025! 8 மாவட்டத்தில் காலியிடங்கள் அறிவிப்பு | தகுதி: 8th pass upto 12th pass
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (Human Resources),
National Pension System Trust,
Tower B, B-302, Third Floor,
World Trade Centre, Block F, Nauroji Nagar,
New Delhi 110029
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 6 மார்ச் 2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 26 மார்ச் 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting of candidates
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். NPS Trust Executive Recruitment 2025 Notification Out
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UPSC CAPF வேலைவாய்ப்பு 2025! 357 Assistant Commandant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
Mazagon Dock கப்பல் கட்டுமான நிறுவனத்தின் வேலை 2025! சம்பளம்: Rs.40,000 முதல் Rs.2,20,000/-
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.25,000 வரை!
TNPL நிறுவனத்தில் DGM வேலைவாய்ப்பு 2025! வேலை இடம்: கரூர் || புதிய அறிவிப்பு!
இந்திய சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.35,400 -Rs.1,12,400/-
CSIR – CCMB மையத்தில் வேலைவாய்ப்பு 2025! செயலக உதவியாளர் பதவிகள்! சம்பளம்: Rs. 38,483/-