தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை NPS Trust புதிய வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Grade D (Deputy General Manager) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
NPS Trust புதிய வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | The National Pension System Trust |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
ஆரம்ப தேதி | 24.01.2025 |
கடைசி தேதி | 13.02.2025 |
நிறுவனத்தின் பெயர்:
NPS Trust
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Grade D (Deputy General Manager)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.110050 முதல் Rs.139550 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: CS/ IT இல் B.E./ B.Tech (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து). எம்.எஸ்சி./ எம்.டெக். CS/ IT/MCA இல் (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து) கூடுதல் நன்மையாக இருக்கும். கல்வித் தகுதிகள் AICTE/UGC/அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தது 35 வயதிலிருந்து அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
National Pension System Trust சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (Human Resources)
National Pension System Trust
B-302, Tower-B, 3rd Floor, World Trade Center,
Nauroji Nagar, New Delhi-110029
TANUVAS சென்னை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 13.02.2025
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பங்களின் ஆய்வு (ஸ்கிரீனிங்) மற்றும் வேட்பாளர்களின் குறுகிய பட்டியல்.
Stage-1: Preliminary Interviews.
Stage-2: Final interviews
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1,000/-
SC/ST/PwBD/Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
10வது தகுதி வேலைவாய்ப்பு செய்திகள் 2025
ECHS Clerk வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th, Diploma, Degree
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Junior Executive வேலை 2025! சம்பளம்: Rs.1,20,000/-
PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
RRB Group D வேலைவாய்ப்பு 2025! 32,438 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தகுதி: 10வது தேர்ச்சி
SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 65 லட்சம் சம்பளம்!
BECIL நிறுவனத்தில் 170 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி! சம்பளம்: Rs.28,000/-