Home » வேலைவாய்ப்பு » தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025! 19 Officer பணியிடங்கள்!

தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025! 19 Officer பணியிடங்கள்!

தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025! 19 Officer பணியிடங்கள்!

NPS Trust சார்பில் தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Officer Grade B (Manager) and Officer Grade A (Assistant Manager) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12

சம்பளம்: Rs.44500 முதல் Rs. 89150/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation/ Post-Graduation in any discipline / CA/ CFA/ CS/ FRM (or equivalent)/ CMA/ MBA / PGDBA /PGPM / PGDM/ from an Indian University/ Institute recognized by AICTE/UGC/Government.

வயது வரம்பு: குறைந்தது 21 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.44500 முதல் Rs. 89150/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate Degree in Finance / Commerce / Economics / Statistics /Econometrics / Mathematics / Mathematical Statistics / CA/ CFA/ FRM (or equivalent)/ CMA, MBA, PGDBA, PGPM, or PGDM from an Indian university or institute

வயது வரம்பு: குறைந்தது 21 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs. 55200 முதல் Rs.99750/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Post-Graduation in any discipline / CA/ CFA/ CS/ FRM (or equivalent)/ CMA/ MBA / PGDBA /PGPM/ PGDM/ from an Indian University/ Institute recognized by AICTE/UGC/Government.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 55200 முதல் Rs.99750/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBA /Master’s degree/ Post Graduate degree/ Diploma (at least for 02 years full time) in Personnel Management & Industrial Relations or Human Resource Management and equivalent. The educational credentials must come from institutions approved by the government, UGC, and AICTE.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 55200 முதல் Rs.99750/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Post Graduate Degree in Finance / Commerce / Economics / Statistics /Econometrics / Mathematics / Mathematical Statistics / CA/ CFA/ FRM (or equivalent)/ CMA, MBA, PGDBA, PGPM, or PGDM from an Indian university or institute

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

NPS Trust சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 16.01.2025

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2025

ஆன்-லைன் தேர்வு (கட்டம் I மற்றும் இரண்டாம் கட்டம்) : 25.02.2025

கட்டம் I (120 மதிப்பெண்கள் – ஒரு தாள் கொண்ட ஆன்-லைன் தேர்வு)

இரண்டாம் கட்டம் (ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்கள் – இரண்டு தாள்களைக் கொண்ட ஆன்-லைன் தேர்வு) மற்றும்

மூன்றாம் கட்டம் (நேர்காணல்)

Women/ST/SC/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil

Unreserved, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-

Payment Mode : Online

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top