தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டு வரும் National Research Centre for Banana (NRCB) நிறுவனத்தில் JRF மற்றும் Young Professional-II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB)
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Junior Research Fellow
Young Professional-II
சம்பளம் :
Rs.37,000 முதல் Rs.42,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Junior Research Fellow பணிகளுக்கு M.Sc. / M.Tech. (Biotechnology / Molecular Biology) with NET qualification தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Young Professional-II பணிகளுக்கு M.Sc. / Ph.D. (Plant Pathology / Microbiology / Biotechnology / Life Science) போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
TNPSC Group 1 B & C ஆட்சேர்ப்பு 2024 ! AC & DEO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு… அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் வாங்க !
பணியமர்த்தப்படும் இடம் :
திருச்சி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB) சார்பில் அறிவிக்கப்பட்ட Junior Research Fellow, Young Professional-II பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Email மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 23.04.2024.
Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 07.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
Junior Research Fellow அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
Young Professional-II அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.