NRCB Tiruchirappalli ஆட்சேர்ப்பு 2024 ! Young Professional காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.30,000/-NRCB Tiruchirappalli ஆட்சேர்ப்பு 2024 ! Young Professional காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.30,000/-

NRCB Tiruchirappalli ஆட்சேர்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் மூலம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

National Research Centre for Banana

தமிழ்நாடு அரசு வேலை

Young Professional

Rs.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு M.Sc. in Agricultural Plant Pathology / Microbiology / Biotechnology அல்லது M.Sc. (Microbiology / Life Science / Biotechnology / Botany) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருச்சி – தமிழ்நாடு

SACON Coimbatore ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

Young Professional பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

nrcbrecruitment@gmail.com

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்க்கான ஆரம்ப தேதி : 25.03.2024.

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்க்கான கடைசி தேதி : 10.04.2024.

தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *