NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional பணியிடம் - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional பணியிடம் - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் NRCB நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விவரங்கள் குறித்து காண்போம்.nrcb trichy recruitment 2024

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

Young Professional – I

Rs.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Agricultural Engineering, Mechanical Engineering, Production Engineering, Food Science, Food Technology போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருச்சி – தமிழ்நாடு

Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs. 14,000/-

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட Young Professional – I பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Email அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

nrcbrecruitment@gmail.com

Email மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 17.05.2024.

Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 31.05.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.nrcb trichy recruitment 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *