NSCL அறிவிப்பின் படி தேசிய விதைகள் கழகம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 188 General Manager & Assistant Manager மற்றும் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
தேசிய விதைகள் கழகம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Dy. General Manager (Vigilance)
Assistant Manager (Vigilance)
Management Trainee
Senior Trainee
சம்பளம் :
Rs.24,616 முதல் Rs.1,41,260 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து MBA (HR)/ Two years PG Degree/Diploma in Industrial Relations / Personnel Management / Labour Welfare / MSW/MA / BE/B.Tech / B.Sc. (Agri.)/M.Sc.(Agri.) / B.Com / ITI சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-Servicemen – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! 1500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 26.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.11.2024
தேர்வு செய்யும் முறை :
Computer Based Test
Documents Verification
Personal Interview
விண்ணப்பக்கட்டணம் :
ST/SC/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : NIL
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.500/-
கட்டணமுறை : ஆன்லைன்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.