தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! NSD Artists 40000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! NSD Artists 40000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பான NSD தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024. இங்கு நாடகக்கலைஞர்கள் பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்பிக்கும் நபர்கள் கொண்டிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கிய தகவல்கள் குறித்து காண்போம்.

நிறுவனம்National School of Drama
வேலை பிரிவுகலாச்சார அமைச்சகம்
காலியிடங்களின் எண்ணிக்கை05
தொடக்க தேதி13.07.2024
கடைசி தேதி31.07.2024
அதிகாரபூர்வ இணையதளம்https://nsd.gov.in/delhi/
NSD Recruitment 2024

தேசிய நாடகப் பள்ளி

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Artists (கலைஞர்கள்)

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs. 40,000 சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நாடகத்துறையில் குறைந்தது 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

அத்துடன் நடனம், இசை மற்றும் அது தொடர்புடைய கலைகளில் அடிப்படை அறிவு கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

OBC / SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

காங்டாக் – சிக்கிம்

தேசிய நாடகப் பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்ட Artists (கலைஞர்கள்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களுடன் நாடகப் பள்ளி மைய இயக்குனருக்கு மின்னஞ்சல் முகவரியின் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 ! வங்கியில் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – டிகிரி படித்திருந்தால் போதும் !

nsdcampofficesikkim@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

Email மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி : 13.07.2024

Email மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான இறுதி தேதி : 31.07.2024

ஆடிஷன் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

ஆடிஷன் மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ள தங்குமிடம் வழங்கப்படும். எனினும் TA / DA இல்லை.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
வேலைவாய்ப்பு செய்திகள் 2024View
National School of Drama Vacancy

எஸ்சி / எஸ்டி வேட்பாளர்களுக்கு ரயில்வே மற்றும் பஸ் ரசீது ஒப்படைக்கப்பட்டால் அதற்கான கட்டணம் வழங்கப்படும். Recruitment of Artists in Repertory Company.

தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2024

இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024

இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *