தேசிய பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSFDC) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, nsfdc recruitment 2025 apply online உதவி பொது மேலாளர், உதவி மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (OL) மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (நிதி) உள்ளிட்ட 4 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
National Scheduled Castes Finance & Development Corporation (NSFDC)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant General Manager (Corporate Services)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணியில் சேருவோருக்கு மாதந்தோறும் ரூ. 70,000 முதல் ரூ. 2,00,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Degree in Arts/Science/Commerce with 50% marks + Membership of ICSI. 8 years of experience.
பதவியின் பெயர்: Assistant Manager (Finance & Accounts)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணியில் சேருவோருக்கு மாதந்தோறும் ரூ. 30,000 முதல் ரூ. 1,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.Com/M.Com with 50% marks + CA/ICWA.
பதவியின் பெயர்: Junior Executive (Official Language)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணியில் சேருவோருக்கு மாதந்தோறும் ரூ. 26,000 முதல் ரூ. 93,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: PG Degree in Hindi with English as a subject.
பதவியின் பெயர்: Junior Executive (Finance)
காலியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம்: இப்பணியில் சேருவோருக்கு மாதந்தோறும் ரூ. 26,000 முதல் ரூ. 93,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Degree in Commerce.
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSFDC) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, காலியாக உள்ள நான்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
Income Tax வேலைவாய்ப்பு 2025! 56 MTS & Tax Assistant பதவிகள்! சம்பளம்: Rs.81,100/-
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு.
நேர்காணல்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2025
ஆன்லைன் எழுத்துத் தேர்வின் தற்காலிக தேதி: மே/ஜூன் 2025
விண்ணப்பக்கட்டணம்:
General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.600 (AGM), ரூ. 200 (JE)
SC /ST /PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் nsfdc recruitment 2025 apply online கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் 2025! மிஸ் பண்ணிடாதீங்க!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025! 123 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
தென்காசி மாவட்ட NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
Bank of Baroda வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! தகுதி: Graduate!