நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழே செயல்பட்டு வரும் தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Assistant Professor பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. nsi recruitment 2025
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
National Sugar Institute,
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Professor (உதவி பேராசிரியர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.67,700 முதல் Rs.2,08,700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree in Physical Chemistry or Master’s Degree in Chemistry with Physical Chemistry as one of the papers from a recognized University or Institute
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
National Sugar Institute, Kanpur (UP)
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000 – Rs.2,20,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
National Sugar Institute சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Secretary (SA),
Government of India, Ministry of Consumer Affairs, Food & Public Distribution,
Krishi Bhawan,
New Delhi-110001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 20.12.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: வேலைவாய்ப்பு செய்தியில் இந்த விளம்பரம் வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பம் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சென்றடைய வேண்டும்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,08,700 | 49 காலியிடங்கள்
தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!