NSIC நிறுவனத்தின் சார்பில் தேசிய சிறுதொழில் கழகம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி காலியாக உள்ள Assistant Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுதொழில் கழகம் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
National Small Industries Corporation
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Assistant Manager (உதவி மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 25
சம்பளம்: Rs.30,000 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
First class 4 years B.E. / B. Tech degree with minimum 60% marks (with 5% relaxation in marks to SC/ST/ PwBD) in Civil, Mechanical, Chemical, Electrical & Electronics, Electrical, Electronics & Communication, Computer Science & Engg./ Information Technology or combination thereof from a recognized University. Only GATE qualified candidates shall apply. Latest GATE score available (not older than two years) shall be considered.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-
விண்ணப்பிக்கும் முறை:
NSIC நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் nsic.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதனை தொடர்ந்து ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Senior General Manager – Human Resources,
The National Small Industries Corporation Limited,
“NSIC Bhawan”, Okhla Industrial Estate,
New Delhi – 110020. Tel: 011-26926275.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
GATE Score
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ PwBD/ Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: கட்டணம் கிடையாது
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1500/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !
தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 118 காலியிடம் – சம்பளம்:Rs.1,60,000 வரை!
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025! சம்பளம்: ரூ.58,600 வரை!
Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!
SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024! 50 காலியிடங்கள் – தகுதி: Any Degree !