NSIC Chennai ஆட்சேர்ப்பு 2024. சென்னை NSIC தொழில்நுட்ப சேவைகள் மையம் சார்பில் Graduate மற்றும் Technician பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
NSIC Chennai ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
NSIC தொழில்நுட்ப சேவைகள் மையம்
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Graduate Apprentice
Technician Apprentice
சம்பளம் :
Rs.12,000 முதல் Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Graduate Apprentice பணிகளுக்கு BE / B.Tech / Mechanical / EEE / ECE / Computer Science / Civil / Information Technology போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice பணிகளுக்கு Diploma Mechanical / EEE / ECE / Computer Science / Civil / Information Technology போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசாங்க விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
PayPal Freshers ஆட்சேர்ப்பு 2024 ! Software Engineer பணியிடங்கள் அறிவிப்பு – Degree முடித்திருந்தால் போதும் ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
NSIC தொழில்நுட்ப சேவைகள் மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
17.04.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.
நடைபெறும் இடம் :
National Small Industries Corporation,
Technical Services Centre,
Guindy,
Chennai-600032.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.