இந்திய அரசின் சிறு, குறு நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Lead (Procurement) மற்றும் Chief Technology Officer போன்ற பதவிகளை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு மின்னஞ்சல் அல்லது போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | National Small Industries Corporation |
அறிவிப்பு எண் | SIC/07/2024 |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் எண்ணிக்கை | 02 |
தொடக்க தேதி | 30.07.2024 |
கடைசி தேதி | 22.08.2024 |
தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
தேசிய சிறுதொழில் கழகம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Lead (Procurement)
Chief Technology Officer
சம்பளம் :
அரசு நிர்ணயித்துள்ள CTC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு UGC மற்றும் AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் B.E / B. Tech / MCA / MBA டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புதுடெல்லி – இந்தியா
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! CLRI Rs.1,42,400 மாத சம்பளத்தில் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய சிறுதொழில் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் இணைத்து தபால் அல்லது Email மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Senior General Manager (HR),
National Small Industries Corporation Limited,
(A Government of India Enterprise)
NSIC Bhawan, Okhla Industrial Estate,
New Delhi-110020
Tel: 011-26926275.
Email முகவரி :
hrm@nsic.co.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் அல்லது Email மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30.07.2024
தபால் அல்லது Email மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 22.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
interaction
personal interview மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு CTO | Click here |
விண்ணப்ப படிவம் CTO | Download |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Lead | Click here |
விண்ணப்ப படிவம் Lead | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024