MGCU வேலைவாய்ப்பு 2023. மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம்(MGCU) சார்பில், தேசிய தேர்வு முகமை(NTA) பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பதவிகளின் விபரம், சம்பளம், தாக்கத்தை ஆகியவற்றை கீழ்க்காணலாம்.
அமைப்பு
மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம்(MGCU)
காலிப்பணிகளின் பெயர் & எண்ணிக்கை:
கணினி ஆய்வாளர் – 1
மக்கள் தொடர்பு அதிகாரி – 1
ஹிந்தி அதிகாரி – 1
உதவிப் பதிவாளர் – 2
உதவி பொறியாளர் (சிவில்) – 1
தனிச் செயலாளர் – 3
பாதுகாப்பு அதிகாரி – 1
ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் – 1
இளநிலை பொறியாளர் (சிவில்) – 1
இளநிலை பொறியாளர் (மின்சாரம்) – 1
தனி உதவியாளர் – 1
தொழில்முறை உதவியாளர் – 1
மூத்த தொழில்நுட்ப உதவியாளர் (கணினி) – 1
தொழில்நுட்ப உதவியாளர் – 1
புள்ளியியல் உதவியாளர் – 1
மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) – 5
ஆய்வக உதவியாளர் – 4
நூலக உதவியாளர் – 1
கீழ் பிரிவு எழுத்தர்(Lower Division Clerk) – 9
ஹிந்தி தட்டச்சர் – 1
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – 2
ஓட்டுநர் – 3
நூலக உதவியாளர் – 1
ஆய்வக உதவியாளர் – 4
மொத்த காலியிடங்கள் – 48
கல்வித்தகுதி:
கணினி ஆய்வாளர் – கணினி அறிவியல் பொறியியல் இளங்கலை பட்டத்துடன் 5 வருட முன்னனுபவம் அல்லது முத்தங்களை பட்டத்துடன் 3 வருட முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
மக்கள் தொடர்பு அதிகாரி – இதழியல் மற்றும் மக்கள் தொடர்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் 5 வருட முன்னனுபவம் வேண்டும்.
ஹிந்தி அதிகாரி – ஹிந்தி மொழியில் முதுகலைப்பட்டம் அல்லது வேறு மொழியில் ஹிந்தி கட்டாயப்பாடமாக கொண்டு முதுகலைப்பட்டம் மற்றும் 3 வருட முன்னனுபவம் வேண்டும். MGCU வேலைவாய்ப்பு 2023.
SBI வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! வட்டார அதிகாரி (CBO) காலிப் பணியிடங்கள்அறிவிப்பு !
உதவிப் பதிவாளர் – குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
உதவி பொறியாளர் (சிவில்) – சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பு இளங்கலை பட்டம் மற்றும் அதே துறையில் 3 வருட முன்னனுபவம் வேண்டும்.
தனிச் செயலாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம், தனிப்பட்ட உதவியாளராக குறைந்தது 03 வருட அனுபவம் , கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு ஆகியவை அவசியமாகும்.
பாதுகாப்பு அதிகாரி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம், பாதுகாப்புப் பணியில் ஐந்தாண்டு அனுபவம், மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் – ஹிந்தியில் முதுகலைப் பட்டம், மொழிபெயர்ப்பில் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது இரண்டு ஆண்டுகள் இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு வேலை அனுபவம்.
இளநிலை பொறியாளர் (சிவில்) – பொறியியல்/தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம், சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட முன்னனுபவம்.
இளநிலை பொறியாளர் (மின்சாரம்) – பொறியியல்/தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம், சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட முன்னனுபவம்.
தனி உதவியாளர் – ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம், ஆங்கிலம் அல்லது இந்தியில் ஸ்டெனோகிராஃபியில் தேர்ச்சி, குறைந்தபட்ச வேகம் 100wpm, கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு, ஸ்டெனோகிராஃபராக இரண்டு வருட அனுபவம்.
தொழில்முறை உதவியாளர் – நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலைப் பட்டம் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன்னனுபவத்துடன் அல்லது இளங்களைப்பட்டம் 3 வருட முன்னனுபவம் மற்றும் கணினி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு.
மூத்த தொழில்நுட்ப உதவியாளர் (கணினி) – பி.ஈ /பி.டெக். கணினி அறிவியல் பொறியியல்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,அல்லது M.C.A./M.Sc. கணினி அறிவியலில் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு முன்னனுபவம் வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர் – இயற்பியல் அல்லது வாழ்க்கை அறிவியலில் இளங்கலை பட்டம், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வேலை மற்றும் பராமரிப்பு/அறிவியல் கருவிகளின் செயல்பாட்டு அனுபவம்
புள்ளியியல் உதவியாளர் – புள்ளியியல் துறையில் இளங்கலை பட்டம், அல்லது கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பு, புள்ளியியல் பாடங்களில் ஒன்று.
மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம், லோயர் டிவிஷன் கிளார்க்காக இரண்டு வருட அனுபவம், ஆங்கிலத்தில் தட்டச்சு @ 35 wpm அல்லது , ஹிந்தி தட்டச்சு @ 30 wpm, கணினி செயல்பாடுகளில் தேர்ச்சி
ஆய்வக உதவியாளர் – இயற்பியல் அல்லது வாழ்க்கை அறிவியலில் இளங்கலை பட்டம் ,குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வேலை மற்றும் பராமரிப்பு அதிநவீன அறிவியல் கருவிகளின் அனுபவம்.
நூலக உதவியாளர் – நூலகம் மற்றும் தகவலில் இளங்கலை பட்டம், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம், கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு.
இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 19,000 வரை ஊதியம் !
கீழ் பிரிவு எழுத்தர்(Lower Division Clerk) – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம், ஆங்கிலம் தட்டச்சு @ 35 wpm அல்லது இந்தி தட்டச்சு @ 30 wpm, கணினி செயல்பாடுகளில் தேர்ச்சி.
ஹிந்தி தட்டச்சர் – இளங்கலை பட்டம், ஹிந்தி தட்டச்சு வேகத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள், கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு.
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – 10வது தேர்ச்சி அல்லது ஐடிஐ(ITI) பாஸ்.
ஓட்டுநர் – 10வது தேர்ச்சி, செல்லுபடியாகும் வணிக ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல், மோட்டார் பொறிமுறை பற்றிய அறிவு ,குறைந்தது 5 ஆண்டுகள் மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம்.
நூலக உதவியாளர் – 10, +2 தேர்ச்சி, நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு, பல்கலைக்கழகம்/கல்லூரியில் ஒரு வருட அனுபவம், கணினி பயன்பாடுகளின் அடிப்படை அறிவு.
ஆய்வக உதவியாளர் – அறிவியல் பாடத்துடன் 10+2 தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி பாடங்களில் ஒன்றாக அறிவியல் மற்றும் ஆய்வக தொழில்நுட்பத்தில் திறன் சான்றிதழ்.
வயது வரம்பு:
ஒவ்வொரு பதவிக்கேற்றாற்போல் 32,35, 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்.
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 3 ஆண்டுகள்.
- PwBD – 10 ஆண்டுகள்.
- PwBD + OBC (NCL) – 13 ஆண்டுகள்.
- PwBD + SC/ST – 15 ஆண்டுகள்.
- முன்னாள் படைவீரர்கள் – இராணுவ சேவையின் காலம் மற்றும் 5 ஆண்டுகள்.
- முடக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் – 3 ஆண்டுகள் (SC/ST – 8).
சம்பளம்:
ரூ.18,000 முதல் ரூ.56,100 வரை பதவிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
MGCU வேலைவாய்ப்பு 2023
Official Notification | Click Here |
Official Website | Click Here |
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பப் படிவத்தின் ஆன்லைன் சமர்ப்பிப்பு 01.12.2023 முதல் 21.12.2023 வரை.
தேர்ந்தெடுக்கும் முறை:
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்தெடடுக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வு அறிவிப்பை காணலாம்.