NTPC 50 உதவி அலுவலர் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! மாத சம்பளம் : Rs.1,20,000/-NTPC 50 உதவி அலுவலர் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! மாத சம்பளம் : Rs.1,20,000/-

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் NTPC 50 உதவி அலுவலர் காலியிடங்கள் அறிவிப்பு 2024 மூலம் Assistant Officer (Safety) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

National Thermal Power Corporation Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 50

சம்பளம் : Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி :

மேற்கண்ட பதவிகளுக்கு Full time engineering degree in Mechanical / Electrical / Electronics/ Civil/ Production / Chemical / Construction / Instrumentation from a recognized university/ institute with minimum 60% marks, with Diploma / Advance Diploma/ PG Diploma in Industrial Safety from Central Labour Institute / Regional Labour Institute, Govt. Of India துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள்

SC/ ST – 05 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்

Ex-Servicemen – As per Govt. Policy

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

PWBD (SC/ST) – 15 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி அலுவலர் பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 26.11.2024.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 10.12.2024

Online Selection Test

Interview

ST/SC/Ex-s/PWD வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil

மற்ற அனைத்து வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.300/-

Payment Mode : Online

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *