
NTPC Limited GM ஆட்சேர்ப்பு 2025 சார்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனமானது பொது மேலாளர் (நிறுவன செயலாளர்) பதவிக்கான வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் படி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. ntpc limited general manager recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
NTPC Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: General Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.1,20,000 முதல் Rs. 2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Member of ICSI (Institute of Company Secretaries of India)
வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
NTPC Limited நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட General Manager பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
12வது படித்தவர்களுக்கு சென்னை கிண்டியில் அரசு வேலை 2025 | சம்பளம்: 13,000 | 36 காலியிடங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 06-03-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 20-03-2025
தேர்வு செய்யும் முறை:
Application shortlisting/screening based on eligibility criteria.
Written/Computer-Based Test (if required).
Personal Interview.
விண்ணப்பக்கட்டணம்:
General/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300
SC/ST/PwBD/XSM/Female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். ntpc limited general manager recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
மத்திய NCRPB வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.56,100 -Rs.1,77,500/-
NPS தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025! Executive Post! சம்பளம்: Rs.80,000/-
UPSC CAPF வேலைவாய்ப்பு 2025! 357 Assistant Commandant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
Mazagon Dock கப்பல் கட்டுமான நிறுவனத்தின் வேலை 2025! சம்பளம்: Rs.40,000 முதல் Rs.2,20,000/-
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.25,000 வரை!
TNPL நிறுவனத்தில் DGM வேலைவாய்ப்பு 2025! வேலை இடம்: கரூர் || புதிய அறிவிப்பு!
CSIR – CCMB மையத்தில் வேலைவாய்ப்பு 2025! செயலக உதவியாளர் பதவிகள்! சம்பளம்: Rs. 38,483/-