![தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !](https://www.skspread.com/wp-content/uploads/2024/09/தேசிய-அனல்-மின்-நிறுவனம்-ஆட்சேர்ப்பு-2024-jpg.webp)
NTPC Limited சார்பாக தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 250 துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூறப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு மாதம் Rs. 2,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற பதவிகள் தொடர்பான அனைத்து தகவல்களின் முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. central government jobs 2024 notification
தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Deputy Manager – 250
சம்பளம் :
Rs.70,000 முதல் Rs. 2,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் BE அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். ntpc jobs for freshers
வயது வரம்பு :
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புதுடெல்லி – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited) சார்பில் அறிவிக்கப்பட்ட Deputy Manager பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். ntpc limited recruitment 2024 notification
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! SIDBI நிபுணர் பணிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி ;
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 14.09.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 28.09.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Written / Computer based exam
Personal Interview போன்ற தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். 250 Deputy Manager job vacancy
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.300/-
SC / ST / PWBD / Female விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill
கட்டணமுறை : Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | apply now |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | click here |
குறிப்பு :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
அத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது அனைத்து தகவல்களையும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு விட்டதா என்பதை கவனித்து முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.