NTPC Assistant Manager வேலைவாய்ப்பு 2024NTPC Assistant Manager வேலைவாய்ப்பு 2024

NTPC Assistant Manager வேலைவாய்ப்பு 2024. தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனமாகும். மேலும் NTPC யில் Assistant Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை , சம்பளம் ஆகியவற்றை காண்போம்.

NTPC Assistant Manager வேலைவாய்ப்பு 2024

தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)

மத்திய அரசு வேலை

Assistant Manager

Assistant Manager – 20.

RS. 60,000 முதல் RS. 1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி : 23.02.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 08.02.2024.

SC / ST / XSM / FEMALE – NILL.

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS. 300.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY ONLINE

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *