NTPC இன்ஜினியர் ஆட்சேர்ப்பு 2024NTPC இன்ஜினியர் ஆட்சேர்ப்பு 2024

NTPC இன்ஜினியர் ஆட்சேர்ப்பு 2024. தேசிய அனல் மின் நிறுவனம்.இந்திய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது இந்நிறுவனமானது இன்ஜினியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NTPC காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. இக்காலிப்பாணியிடங்களின் விபரங்களை விரிவாக காணலாம்.

JOIN WHATSAPP GET LATEST JOBS

அரசு வேலை

தேசிய அனல் மின் நிறுவனம்

இயக்கம பொறியாளர் (மின்சாரம்) – 3

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து மின்சாரம் அல்லது தொடர்புடைய துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

NIA ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்ஸ்பெக்டர் மற்றும் துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சம்பந்தட்ட துறையில் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 26.12.2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 09.01.2024

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *