மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024. NTPC லிமிடெட், இது மின்சார அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உரிமையின் கீழ் ஒரு இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். மேலும் இது மின்சாரம் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. PSU இன் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் – NTPC
காலிப்பணியிடங்களின் பெயர் :
GDMO
பொது மருத்துவம் (GENERAL MEDICINE)
பொது அறுவை சிகிச்சை (GENERAL SURGERY)
மயக்க மருந்து (ANESTHESIA)
கதிரியக்க நிபுணர் (RADIOLOGIST)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
GDMO – 20.
பொது மருத்துவம் (GENERAL MEDICINE) – 25.
பொது அறுவை சிகிச்சை (GENERAL SURGERY) – 07.
மயக்க மருந்து (ANESTHESIA) – 05.
கதிரியக்க நிபுணர் (RADIOLOGIST) – 04.
கல்வித்தகுதி :
GDMO பணிக்கு MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது மருத்துவம் (GENERAL MEDICINE) பணிக்கு MD / DNB GENERAL MEDICINE துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது அறுவை சிகிச்சை (GENERAL SURGERY) பணிக்கு MD / DNB GENERAL SURGERY துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மயக்க மருந்து (ANESTHESIA) பணிக்கு MD / DNB அல்லது MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கதிரியக்க நிபுணர் (RADIOLOGIST) பணிக்கு MD / DNB அல்லது MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NMDC ஆட்சேர்ப்பு 2024 ! Rs. 25,000/- முதல் Rs. 2,00000/- சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம் :
GDMO – RS.50,000 முதல் 1,60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
மருத்துவ நிபுணருக்கானது (FOR MEDICAL SPECIALIST) – E4 GRADE (RS.70,000 – 2,00,000 வரை ) மற்றும் E3 GRADE (RS. 60,000 – 1,80,000 வரை ) சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
SC / ST : 5 ஆண்டுகள்.
OBC : 3 ஆண்டுகள்.
PwBD : 10 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி : 10.01.2024.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 24.01.2024.