
இந்திய அரசு நிறுவனமான NTPC லிமிடெட், நிர்வாக (நிதி) பதவிகளுக்கான நிலையான கால ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NTPC நிர்வாக ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு மார்ச் 5, 2025 அன்று வெளியிடப்பட்டது, மேலும் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மார்ச் 5, 2025 அன்று தொடங்கி மார்ச் 19, 2025 அன்று முடிவடையும். NTPC Executive Recruitment 2025 Detailed Notification
அந்த வகையில் தகுதியுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் NTPC நிர்வாக ஆட்சேர்ப்பு 2025 க்கு விண்ணப்பிக்கலாம். நிர்வாக (நிதி) பதவிகளுக்கு மொத்தம் 80 காலியிடங்கள் உள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
NTPC லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Executive (Finance CA/CMA-Inter.)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 50
சம்பளம்: Rs. 71,000 + HRA, Retention Benefit, Medical Facility
கல்வி தகுதி: Graduate + CA/CMA Intermediate
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Executive (Finance CA/CMA-B)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
சம்பளம்: Rs. 90,000 + HRA, Retention Benefit, Medical Facility
கல்வி தகுதி: Graduate + Fully Qualified CA/CMA
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Executive (Finance CA/CMA-A)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs. 1,25,000 + HRA, Retention Benefit, Medical Facility
கல்வி தகுதி: Graduate + Fully Qualified CA/CMA
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
NTPC லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: மார்ச் 5, 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: மார்ச் 19, 2025
தேர்வு செய்யும் முறை:
Application Shortlisting
Written/Computer-Based Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300
SC/ST/PwBD/Ex-Servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். NTPC Executive Recruitment 2025 Detailed Notification
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
செயிண்ட் சேவியர் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! Bachelor’s degree தேர்ச்சி போதும்!
J&K வங்கியில் CFO வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview!
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation
ONGC நிறுவனத்தில் Chairman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 2 லட்சம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
ரயில் சக்கர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 192 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
CPRI மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.42,000/-