Breaking news அப்போ ஹோட்டல சர்வர்… ஆனா இப்போ.. அம்பானியை விட பெரிய கோடீஸ்வரன்: இன்றைய உலகத்தில் உழைப்பால் உச்சத்தை தொட்ட எத்தனையோ பேர் ஆரம்பத்தில் கூலி வேலை செய்தவர்கள் தான் என்பதை நாம் அறிவோம். அப்படி ஒரு ஹோட்டலில் வெயிட்டராக வேலை செய்து இப்பொழுது அம்பானியை விட பணக்காரனாக இருப்பவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். அது வேற யாரும் இல்லைங்க, தற்போது பங்கு சந்தையில் டாப்பில் இருந்து வரும் Nvidia என்ற பொது வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங் தான் அது. கடந்த 1963ல் தைவானில் பிறந்த இவர், தனது 5 வயதில் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
அங்கிருந்து தனது பள்ளி மற்றும் கல்லூரியை முடித்த இவர் ஹுவாங் டெனியின் உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தார். அங்கு தனது இளமை காலத்தை கழித்த அவர் 1993 இல், ஹுவாங் கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகியோருடன் இணைந்து Nvidia நிறுவனத்தை நிறுவினார். இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு 24.6 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கிய அவர் அமெரிக்காவில் 61 வது அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறினார். அவருடைய சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், இப்பொழுது உலகின் 11 வது பணக்காரராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. nvidia company – indian news – general news
மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு .. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம் இதோ!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு
கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு