NVS ஆட்சேர்ப்பு 2024. நவோதயா வித்யாலயா சமிதி என்பது கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பில் தற்போது, ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம்.
NVS ஆட்சேர்ப்பு 2024
அமைப்பு:
நவோதயா வித்யாலயா சமிதி
பணிபுரியும் இடம்:
இந்திய முழுவதும் உள்ள கிளைகளில் பணியமரத்தப்படுவர்.
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
உதவி பிரிவு அலுவலர் – 5
(Assistant Section Officer)
தணிக்கை உதவியாளர் – 12
(Audit Assistant)
இளைய மொழிபெயர்ப்பு அதிகாரி – 4
(Junior Translation Officer)
சட்ட உதவியாளர் – 1
(Legal Assistant)
சுருக்கெழுத்தாளர் – 23
(Stenographer)
கணினி இயக்குபவர் – 2
(Computer Operator)
இளநிலை செயலக உதவியாளர் – 21
(Junior Secretariat Assistant)
பலபணிபுரியும் ஊழியர்கள் – 19
(Multi Tasking Staff)
பெண் செவிலிய பணியாளர் – 121
(Female Staff Nurse)
பரிமாறுதல் மேற்பார்வையாளர் – 78
(Catering Supervisor)
இளநிலை செயலக உதவியாளர் JNV – 360
(Junior Secretariat Assistant JNV)
மின்னியல் வல்லுநர் மற்றும் குழாய் செப்பனிடுபவர் – 128
(Electrician Cum Plumber)
ஆய்வக உதவியாளர் – 161
(Lab Attendant)
மெஸ் உதவியாளர் – 442
(Mess Helper)
மொத்த காலிப்பணியிடங்கள் – 1377
Repco Home Finance ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு பல மாநிலங்களில் பணியிடங்கள் !
கல்வித்தகுதி:
உதவி பிரிவு அலுவலர் – ஏதேனும் இளங்களை பட்டம் பெற்று, 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தணிக்கை உதவியாளர் – வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
இளைய மொழிபெயர்ப்பு அதிகாரி – ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்று, மொழிபெயர்ப்பு சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.
சட்ட உதவியாளர் – சட்டத்தில் இளங்கலை பட்டம் 3 வருட அனுபவத்துடன் பெற்றிருக்கவேண்டும்.
சுருக்கெழுத்தாளர் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி, சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்கவேண்டும்.
கணினி இயக்குபவர் – கணினி துறையில் பொறியியல் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
இளநிலை செயலக உதவியாளர் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி தட்டச்சு திறன்னுடன் பெற்றிருக்கவேண்டும்.
பலபணிபுரியும் ஊழியர்கள் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
பெண் செவிலிய பணியாளர் – செவிலிய இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும், செவிலியராக பதிவு செய்திருக்கவேண்டும்.
பரிமாறுதல் மேற்பார்வையாளர் – ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது வர்த்தக தேர்ச்சி சான்றிதழ் கேட்டரிங் துறையில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் இருக்கவேண்டும்.
இளநிலை செயலக உதவியாளர் JNV – 10ஆம் அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு திறன் பெற்றிருக்கவேண்டும்.
மின்னியல் வல்லுநர் மற்றும் குழாய் செப்பனிடுபவர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ITI பயிற்சி மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
ஆய்வக உதவியாளர் – 10ஆம்/12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆய்வக நுட்பத்தில் டிப்ளமோ பெற்றிருக்கவேண்டும்.
மெஸ் உதவியாளர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 5 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்கஎவேண்டும்.
NRCB Tiruchirappalli ஆட்சேர்ப்பு 2024 ! Young Professional காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.30,000/-
வயது தகுதி:
பதவிகளுக்கு ஏற்ப,
குறைந்த வயது – 18
அதிகபட்ச வயது – 40
வயது தளர்வு:
அரசு விதிகளின் படி வயது தளவு பொருந்தும்.
சம்பளம்:
ரூ. 18,000 முதல் ரூ. 1,42,400 வரை பதவிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
General/EWS/OBC (NCL) – ரூ.1000/- அல்லது ரூ.1500/-
SC/ST/PwBD – ரூ.500/-
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள அணைத்து பதவிகளுக்கும் 30.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியன மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.