இராமநாதபுரம் ஊரக துறை வளர்ச்சி வேலைவாய்ப்பு 2023. பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 ! எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும் !
காலிப்பணியிடங்களின் விபரம் :
- ஈப்பு ஓட்டுநர் – 2
- அலுவலக உதவியாளர் – 2
- இரவுக்காவலர் – 1
சம்பளம் :
- ஈப்பு ஓட்டுநர் – ரூ.19500 – 62000
- அலுவலக உதவியாளர் – ரூ. 15700 – 50000
- இரவுக்காவலர் – ரூ. 15700 – 50000
கல்வி தகுதி :
- ஈப்பு ஓட்டுநர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி
- அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி
- இரவுக்காவலர் – எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.12.2023 நடைபெறுகிறது !
வயது வரம்பு :
- ஈப்பு ஓட்டுநர் – 01.07.2023 அன்று 32 வயது மிகாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34, மற்றும் பழங்குடினருக்கு 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் – 01.07.2023 அன்று 32 வயது மிகாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34, மற்றும் பழங்குடினருக்கு 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- இரவுக்காவலர் – 01.07.2023 அன்று 32 வயது மிகாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34, மற்றும் பழங்குடினருக்கு 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் பணியில் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் கீழே தரப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாக அனுப்பலாம். அலுவலக நாட்களில் நேரில் வந்தும் கொடுக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
மேலே சொல்லப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 04.12.2023 முதல் 18.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணம்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
ஆணையாளர்
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
பரமக்குடி
ராமநாதபுரம்