நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

விருதுநகர் மாவட்டம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கை எண் 1 / 2024 நாள் 23/09/2024 படி இந்த பதவிகளுக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை
அறிவிக்கை எண்01/2024
வேலை வகைஅலுவலக உதவியாளர் வேலை 2024
தொடக்க தேதி26.09.2024
கடைசி தேதி15.10.2024
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

குற்ற வழக்குத் தொடர்வுத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர்

Rs.15,700 முதல் Rs.50 ,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 37 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விருதுநகர் – தமிழ்நாடு

தமிழக மாநகராட்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! சமூக அமைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

குற்ற வழக்குத் தொடர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

உதவி இயக்குநர்

குற்ற வழக்குத் தொடர்வுத்துறை

மதுரா வசந்தம், எண் 129 / W – 19

லட்சுமி காலனி ரோடு, கச்சேரி ரோடு,

விருதுநகர் மாவட்டம்

சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 26/09/2024

சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15/10/2024

தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

இந்நியமனம் தொடர்பான அனைத்து தகவல்களும் மேற்க்கண்ட இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்Click here
நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்த அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தாற்காலிகமானது அல்ல. இது ஒரு நிரந்திர வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

ISRO விண்வெளி விமான மையம் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 ! NHM திட்டத்தில் Rs.34,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! Rs.1,25,000 சம்பளத்தில் உதவியாளர் ஆலோசகர் மற்றும் DEO பணியிடங்கள் 

தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 ! NSD மத்திய அரசில் பணியிடங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *