
OICL AO ஆட்சேர்ப்பு 2024. ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஒரு இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
OICL AO ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
கிழக்கித்திய காப்பீட்டு நிறுவனம் (Oriental Insurance Company Limited)
பணிபுரியும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்
காலிப்பணியிடங்கள் பெயர்:
நிர்வாக அதிகாரி (Administrative Officer)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
நிர்வாக அதிகாரி
கணக்குகள் – 20
ஆக்சுவரியல் – 5
பொறியியல் – 15
பொறியியல் தகவல் தொழில்நுட்பம் – 15
மருத்துவ அதிகாரி – 20
சட்டம் – 20
மொத்த காலியிடங்கள் – 100
கல்வித்தகுதி:
சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 21
அதிகபட்ச வயது – 30
வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD – 10 ஆண்டுகள்
INDIAN BANK கள்ளக்குறிச்சி ஆட்சேர்ப்பு 2024 ! Office Assistants மற்றும் Attender காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம்:
மாதம் ரூ.85000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 21.03.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 12.04.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
தேர்வு நாள், நேரம் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்:
சென்னை, கோவை, மதுரை
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.